குறுவை சாகுபடி செய்யும் அனைத்து உழவர்களுக்கும் திட்ட உதவிகளை நீட்டிக்க வேண்டும் - ராமதாஸ்
குறுவை சாகுபடி செய்யும் அனைத்து உழவர்களுக்கும் குறுவைத் தொகுப்பு திட்ட உதவிகளை நீட்டிக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
15 Jun 2024 12:34 PM ISTவினாடிக்கு 168 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்
காரைக்கால் பகுதி குறுவை சாகுபடிக்கு தினமும் வினாடிக்கு 168 கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
14 Oct 2023 9:47 PM ISTகுறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
23 Sept 2023 12:32 PM ISTஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம்
குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Sept 2023 12:15 AM ISTகுறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் நிவாரணம்: வேளாண் துறை அறிவிப்பு
குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக வேளாண் துறை அறிவித்துள்ளது.
22 Sept 2023 4:49 PM ISTகுறுவை சாகுபடி பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
7 Sept 2023 11:20 AM ISTகுறுவை சாகுபடிக்கு உடனடியாக நிவாரணம் வழங்குக - தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
குறுவை சாகுபடிக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
7 Sept 2023 10:29 AM ISTகுறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
27 Aug 2023 4:30 AM ISTதஞ்சை மாவட்டத்தில் இலக்கை எட்டியது குறுவை சாகுபடி
தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி நடைபெற்றுள்ளது. இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளது.
27 July 2023 2:15 AM ISTகறம்பக்குடி பகுதியில் குறுவை சாகுபடி தப்புமா?
கறம்பக்குடி பகுதியில் உள்ள காவிரி கிளை வாய்க்கால்கள் தண்ணீர் வராமல் வறண்டு கிடப்பதால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி தப்புமா? என விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
21 July 2023 12:07 AM ISTஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
3 July 2023 12:15 AM ISTமதுக்கூரில், குறுவை சாகுபடி பணிகள்
மதுக்கூரில் குறுவை சாகுபடி பணிகள் குறித்து வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்துராஜா ஆய்வு செய்தார்.
30 Jun 2023 12:03 AM IST